இயக்குநர் குழுமம்

தலைவர்திரு. துர்கா ஷங்கர் மிஸ்ரா,ஐ.ஏ.எஸ்.,
இந்திய அரசு செயலாளர்,
நகர்ப்புற அலுவல்கள் அமைச்சகம்.

மேலாண் இயக்குநர்


திரு.பங்கஜ் குமார் பன்சால், இ.ஆ.ப.,
மேலாண் இயக்குநர்.

செயல் இயக்குநர்கள்


 1. திரு. எல்.நரசிம் பிரசாத்,
  இயக்குநர் (சிஸ்டம் & இயக்கம்),
  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்.
 2. திருமதி.சுஜாதா ஜெயராஜ்,
  இயக்குநர்
  (நிதி).
 3. திரு ராஜீவ் நாராயண் திவேதி,
  இயக்குநர்
  (திட்டம்).

இயக்குநர்கள்


 1. திரு.கே.சண்முகம், இ.ஆ.ப.,
  அரசு கூடுதல் தலைமை செயலாளர்,
  நிதித்துறை, தமிழ்நாடு அரசு.
 2. திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப.,
  முதன்மை செயலாளர்
  திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு.
 3. திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப.,
  அரசு கூடுதல் தலைமை செயலாளர் ,
  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தமிழ்நாடு அரசு
 4. டாக்டர் டி. கார்த்திகேயன், இ.ஆ.ப.,
  ஆணையாளர்
  பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு.
 5. திரு.எம்.கே .சின்ஹா,
  சிறப்பு பணிஅலுவலர் (நகர்ப்புற போக்குவரத்து),
  நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்.
 6. திரு.பிரவீண் கோயல்,
  இயக்குநர்(சிஸ்டம்) ,
  கொச்சி மெட்ரோ இரயில் நிறுவனம்.
 7. திரு.கே.கே.அகர்வால்,
  செயல் இயக்குனர் (திட்டமிடல்),
  ரயில்வே அமைச்சகம்.
 8. திரு.ஷரத் ஷர்மா,
  இயக்குநர் (இயக்கம்),
  டெல்லி மெட்ரோ இரயில் கழக நிறுவனம்.