15/08/2016 - இந்திய சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு இரயில் இயங்கும் கால அட்டவணை.

15/08/2016 – இந்திய சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு இரயில் இயங்கும் கால அட்டவணை பொது மக்கள் பயன்பாட்டிற்காக கீழே தரப்பட்டுள்ளது:

ஆரம்ப நேரம்:
கோயம்பேடு நிலையதிலிருந்து, காலை 6:00 மணி முதல் / ஆலந்தூர் நிலையதிலிருந்து, காலை 6:00 மணி முதல்.

முடியும் நேரம்:
கோயம்பேடு நிலையதிலிருந்து, இரவு 10:00 மணி / ஆலந்தூர் நிலையதிலிருந்து, இரவு 10:20 மணி

இயக்க இடைவெளி: 15 நிமிடம் (நாள் முழுவதும்)