ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
Home » Noyyal TBM Achieves Breakthrough at Mandaveli Station
February72026
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது