ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
மெட்ரோ மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, திறமையான மற்றும் வசதியான பயணத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். பயணிகள் செல்ல வேண்டிய கடைசி இலக்கு வரை, மெட்ரோ இணைப்பு சேவையை நீட்டிப்பதன் மூலம் பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதைப்போன்று பயணிகளுக்கு, இலவச மிதிவண்டி, வாடகை இரு சக்கர வாகனங்கள், வாடகை ஆட்டோக்கள் மற்றும் வாடகை மின்னணு மிதிவண்டி வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறோம்.
சி.எம்.ஆர்.எல் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, அவர்கள் செல்ல வேண்டிய கடைசி இலக்கு வரையிலான, இணைப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,பெருநகர போக்குவரத்து கழக சிறிய பேருந்து சேவைகள் பின்வரும் நிலையங்களிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
| சேவை எண் | தொடங்கும் இடம் | வழி | சேருமிடம் | இயங்கி வரும் சிறிய பேருந்தின் எண்ணிக்கை |
|---|---|---|---|---|
| S51 - PDF, opens in new tab | கோயம்பேடு மெட்ரோ | நெற்குன்றம், முகப்பேர் மேற்கு | நொளம்பூர் சக்தி நகர் | 2 |
| S60 - PDF, opens in new tab | புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ | கோயம்பேடு மெட்ரோ நிலையம், நெற்குன்றம் | மதுரவாயல் ஏரிக்கரை | 2 |
| S70K - PDF, opens in new tab | திருமங்கலம் மெட்ரோ | அண்ணா நகர் மேற்கு பணிமனை, பாடி சரவணா ஸ்டோர்ஸ், பக்தவச்சலம் மகளிர் கல்லூரி, அலையன்ஸ் ஆர்க்கிட் ஸ்பிரிங்ஸ் | கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை | 2 |
| S82 - PDF, opens in new tab | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ | ஓடிஏ-நங்கநல்லூர் சாலை மெட்ரோ, தில்லை கங்கா நகர் | மடிப்பாக்கம் பேருந்து நிலையம் | 1 |
| S83 - PDF, opens in new tab | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ | ஆதம்பாக்கம் காவல் நிலையம், வேளச்சேரி எம்.ஆர்.டிஎஸ், விஜயநகர் பி. எஸ். | குருநானக் கல்லூரி, வேளச்சேரி | 2 |
| S84 - PDF, opens in new tab | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ | டி.எல்.எஃப், சரவணா ஸ்டோர்ஸ் | போரூர் சந்திப்பு | 2 |
| S69 - PDF, opens in new tab | சென்னை விமான நிலையம் மெட்ரோ | பம்மல், அனகாப்புதூர் | குன்றத்தூர் பேருந்து நிறுத்தம் | 3 |
| S56 - PDF, opens in new tab | விம்கோ நகர் மெட்ரோ | ஜோதி நகர், சத்யமூர்த்தி நகர், டி.பி.எல் | எம். எஃப். எல், மணலி | 2 |
| S97 - PDF, opens in new tab | கிண்டி மெட்ரோ | செல்லம்மாள் கல்லூரி, கிண்டி ரேஸ் கோர்ஸ், மடுவங்கரை, ஃபைவ் ஃபர்லாங் ரோடு, பீனிக்ஸ் மால், குருநானக் கல்லூரி, தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி. | வேளச்சேரி விஜயாநகர் பேருந்து நிறுத்தம் | 2 |
| S98 - PDF, opens in new tab | சின்னமலை மெட்ரோ | சைதாப்பேட்டை நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகம், சி.எல்.ஆர்.ஐ, மத்திய கைலாஷ், WPT, டைடல் பூங்கா, அசெண்டாஸ் ஐடி பார்க், தரமணி | தரமணி | 2 |
| S100 - PDF, opens in new tab | சென்னை விமான நிலையம் மெட்ரோ | பல்லாவரம், குரோம்பேட்டை, எம்ஐடி, சிட்லப்பாக்கம், தாம்பரம் கிழக்கு. | தாம்பரம் கிழக்கு (MCC) | 2 |
பெருநிறுவனங்களுக்கான பிரத்யோக மெட்ரோ இணைப்பு
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : November 25, 2024