ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
Home » First Train Equipped with Anti-Drag Feature
May162026
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில்களில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக “இழுபடுதலைத் தடுக்கும்” (Anti-Drag Feature) தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்ட முதல் மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்