மெட்ரோ பயணத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி தங்கினால் விதிக்கப்படும் அபராதம்

  • ஒரே நிலையத்தில் நுழைந்து அதே நிலையத்தில் வெளியேறுதல்: ஒரே மெட்ரோ நிலையத்தில் நுழைந்து அதே நிலையத்தில் வெளியேறும்போது, கட்டணப் பகுதி (Paid Area)யில் 20 நிமிடங்களுக்கு மேல் தங்கினால், ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ₹10 அபராதம் விதிக்கப்படும். அதிகபட்ச அபராதம் ₹100 ஆகும்.
  • ஒரு நிலையத்தில் நுழைந்து வேறு நிலையத்தில் வெளியேறுதல்: ஒரு நிலையத்தில் நுழைந்து வேறு நிலையத்தில் வெளியேறும்போது, கட்டணப் பகுதி (Paid Area)யில் 170 நிமிடங்களுக்கு மேல் தங்கினால், ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ₹10 அபராதம் விதிக்கப்படும். அதிகபட்ச அபராதம் ₹100 ஆகும்.