இயக்குநர் குழுமம்

திரு. சதேந்திர சிங், இ.ஆ.ப.,

தலைவர்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

திரு. ஆஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப.,

நிர்வாக இயக்குநர்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

திரு. டி. அர்ச்சுனன், IRSE

இயக்குநர் (திட்டங்கள்)
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

திரு. S. கிருஷ்ணமூர்த்தி, IRAS

இயக்குநர் (நிதி)
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

திரு. மனோஜ் கோயல், IRSEE

இயக்குநர் (அமைப்புகள் & செயல்பாடுகள்)
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

இயக்குநர்கள்

வரிசை எண்இயக்குனர்களின் பெயர்பதவி
இந்திய அரசின் நியமன இயக்குநர்கள்
1திரு. சதேந்திர சிங், இ.ஆ.ப.,செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு
2திரு.ஜெய்திப்சிறப்பு பணி அலுவலர் (UT), வீட்டுவசதி மற்றும் விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு நகர்ப்புற
3ஸ்ரீ ராஜேஷ் சதுர்வேதிஇயக்குனர் (RSE), குருகிராம் மெட்ரோ ரயில் நிறுவனம்
4ஸ்ரீ ரவி குமார் அரோராஇணைச் செயலாளர் (L&E), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு
5ஸ்ரீ கோபால் பிரசாத்பொருளாதார ஆலோசகர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு
தமிழ்நாடு அரசின் நியமன இயக்குநர்கள்
6திரு. ஆஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப.,அரசு முதன்மைச் செயலாளர்/நிர்வாக இயக்குநர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
7திரு. எம். ஏ. சித்திக், இ.ஆ.ப.,கூடுதல் தலைமைச் அரசு செயலாளர், நிதித்துறை, தமிழ்நாடு அரசு
8ஸ்ரீ சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, இ.ஆ.ப.,அரசு முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தமிழ்நாடு அரசு
9முனைவர். எஸ். ஸ்வர்ணா, இ.ஆ.ப.,அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தமிழ்நாடு அரசு
10திரு. ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப.,அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
முழுநேர இயக்குநர்கள்
11திரு. தி. அர்ச்சுனன்இயக்குநர் (திட்டங்கள்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
12திரு. எஸ். கிருஷ்ணமூர்த்திஇயக்குநர் (நிதி), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
13திரு. மனோஜ் கோயல்இயக்குநர் (அமைப்புகள் & இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : September 7, 2026