மதிப்பு அடக்கு அட்டை- இணையவழி- க்யூ.ஆர்

விவரம்அம்சங்கள்
வைப்பு தொகைரூ.50/-
குறைந்தபட்ச மதிப்பு கூட்டுத் தொகைரூ.50/-
அதிகபட்ச மதிப்பு கூட்டுத் தொகைரூ.3000/-
செல்லும்படியாகும் காலம்அட்டைப்பெற்ற தேதி அல்லது மதிப்புக் கூட்டிய தேதி, எது பின்னரோ, அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை
தங்கள் சேமிப்புஒவ்வொரு பயணத்தின் போது 20 சதவீதம் தள்ளுபடி
சாதகங்கள்

  • ஒவ்வொரு பயணத்தின்போதும் கட்டண சீட்டு பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமின்மையால் நேரம் மிச்சப்படும்.

  • எவ்வித சாதனத்தையும் தனியே எடுத்து செல்ல தேவையில்லை.

  • சி.எம்.ஆர்.எல் மென்பொருள் செயலி மற்றும் இணையவழி க்யூ.ஆர் வாயிலாக பயணக் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.

  • பாதுகாப்பு காரணங்களுக்காக க்யூ.ஆர் தினந்தோறும் மாறும்.

  • இதே அட்டையை பயன்படுத்தி வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தவும், கட்டண தள்ளுபடியுடன் பயணம் மேற்கொள்ளவும் முடியும்.

ஒரு பயணி ஒரு நிலையத்தில் நுழைந்து அதிலிருந்து 20 நிமிடத்திற்குள் வெளியேறினாங் குறைந்தபட்ச கட்டணமே மதிப்பு அடக்க அட்டையிலிருந்து கழிக்கப்படும்.