ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
Home » DEC24-METRO – CONSULTATION WITH REPRESENTATIVE OF LEADING FIRMS -STAKEHOLDER COORDINATION -MEETING PHOTO (1)
December242024
கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.