சென்னை மெட்ரோ இரயில் பற்றி

இந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்” என்கிற சிறப்பு வகை பொதுத்துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 03.12.2007 அன்று பதிவு செய்யப்பட்டு, தற்போது கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் இயங்கி வருகின்றது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்,
சி.எம்.ஆர்.எல் பணிமனை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை,
கோயம்பேடு,
சென்னை – 600 107,
தமிழ் நாடு,
இந்தியா.

தொலைபேசி எண் : +91 – 44- 23792000
நிகரி : +91 – 44 – 23792200
மின்னஞ்சல் முகவரி :chennaimetrorail@cmrl.in