வரிசை எண் | இயக்குனர்களின் பெயர் | பதவி |
---|---|---|
1 | திரு. ஸ்ரீனிவாஸ் கடிகிதலா, இ.ஆ.ப., (தலைவர்) | இது விரைவில் புதுப்பிக்கப்படும். |
2 | திரு. ஜெய்தீப் | சிறப்பு அதிகாரி (UT) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
3 | திரு. பூபேந்தர் சிங் போத் | இயக்குநர்/இரயில்வே மின்மயமாக்கல் இரயில்வே அமைச்சகம் இந்திய அரசு |
4 | திரு. டி. இராதாகிருஷ்ண ரெட்டி | இயக்குநர் (திட்டம் மற்றும் திட்டமிடல்), பெங்களூர் மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் |
5 | திரு. சுனில் மாத்தூர் | இயக்குநர் (இரயில்ப்பெட்டி மற்றும் அமைப்புகள் ), மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் |
6 | திரு. எம். ஏ. சித்திக், இ.ஆ.ப., | நிர்வாக இயக்குநர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
7 | திரு. டி. உதயச்சந்திரன், இ.ஆ.ப., | அரசு முதன்மைச் செயலாளர், நிதித்துறை தமிழ்நாடு அரசு |
8 | முனைவர். ஆர். செல்வராஜ், இ.ஆ.ப., | அரசு செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை |
9 | திரு. ஹர் சஹாய் மீனா, இ.ஆ.ப., | அரசு முதன்மை செயலாளர், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை |
10 | திருமதி. காகர்லா உஷா, இ.ஆ.ப., | அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு |
11 | திரு. ராஜேஷ் சதுர்வேதி | இயக்குநர் (அமைப்பு மற்றும் இயக்கம்) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
12 | திரு. டி. அர்ச்சுனன் | இயக்குநர் (திட்டங்கள்) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
13 | இயக்குநர் (நிதி) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : November 22, 2024