ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
| வரிசை எண் | இயக்குனர்களின் பெயர் | பதவி |
|---|---|---|
| 1 | திரு. சதேந்திர சிங், இ.ஆ.ப., | செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
| 2 | திரு.ஜெய்திப் | சிறப்பு பணி அலுவலர் (UT), வீட்டுவசதி மற்றும் விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு நகர்ப்புற |
| 3 | ஸ்ரீ ராஜேஷ் சதுர்வேதி | இயக்குனர் (RSE), குருகிராம் மெட்ரோ ரயில் நிறுவனம் |
| 4 | ஸ்ரீ ரவி குமார் அரோரா | இணைச் செயலாளர் (L&E), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
| 5 | ஸ்ரீ கோபால் பிரசாத் | பொருளாதார ஆலோசகர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
| 6 | திரு. ஆஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப., | அரசு முதன்மைச் செயலாளர்/நிர்வாக இயக்குநர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
| 7 | திரு. எம். ஏ. சித்திக், இ.ஆ.ப., | கூடுதல் தலைமைச் அரசு செயலாளர், நிதித்துறை, தமிழ்நாடு அரசு |
| 8 | ஸ்ரீ சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, இ.ஆ.ப., | அரசு முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தமிழ்நாடு அரசு |
| 9 | முனைவர். எஸ். ஸ்வர்ணா, இ.ஆ.ப., | அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தமிழ்நாடு அரசு |
| 10 | திரு. ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., | அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு |
| 11 | திரு. தி. அர்ச்சுனன் | இயக்குநர் (திட்டங்கள்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
| 12 | திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி | இயக்குநர் (நிதி), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
| 13 | திரு. மனோஜ் கோயல் | இயக்குநர் (அமைப்புகள் & இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : September 7, 2026