சில்லறை விற்பனை இடங்கள்

ஒரு சில்லறை விற்பனை இடம் என்பது 20 சதுர மீட்டருக்கும் அதிகமான வணிக இடமாகும். இங்கே தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் விற்கவும் செய்திடலாம்.

உணவகம், மரச்சாமான் கடைகள், வாகன விற்பனையாளர்கள், மின்னணு மற்றும் உபகரண கடைகள், உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கும் கடைகள், மளிகைக்கடைகள், சிறப்பு உணவுக்கடைகள், சுகாதாரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு கடைகள், ஆடைக்கடைகள், காலணிக்கடைகள், நகைகள், சாமான்கள் மற்றும் தோல் பொருட்கடைகள், விளையாட்டு பொருட்கள், பொழுதுபோக்கு மற்றும் இசைக்கருவிக்கடைகள், உடற்பயிற்சிக்கூடம், புத்தகக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், அலுவலக பொருட்கள், கூட்டுப்பணி, எழுதுபொருள் மற்றும் பரிசுக்கடைகள் மற்றும் பிற சில்லறை விற்பனைக்கும் பயன்படுத்தப்படலாம்.

Sl.No.மெட்ரோ நிலையத்தின் பெயர்வணிக மேம்பாட்டு இடக்குறியீடுஇருப்பிட நிலைபரப்பளவு. (சதுர மீட்டரில்)
1வடபழனிSVA-RC-03Concourse261
2SVA-RLB-01Link Bridge502
3SVA-RLB-02Link Bridge80
4ஈக்காட்டுத்தாங்கல்SSI-RS-02Street88
5பரங்கி மலைSMM-RS-01Street48
6SMM-RC-01Concourse76
7SMM-RC-02RConcourse60
8SMM-RC-03Concourse60
9ஓடிஏ-நங்கநல்லூர் சாலைSOT-RS-01RStreet59
10SOT-RC-01Concourse36
11திருமங்கலம்STI-RC-01Concourse270
12STI-RC-04Concourse75
13STI-RC-05Concourse275
14அண்ணா நகர் கோபுரம்SAT-RC-02Concourse147
15SAT-RC-03Concourse85
16SAT-RC-04Concourse89
17SAT-RC-05Concourse340
18அண்ணா நகர் கிழக்குSAE-RC-01Concourse192
19செனாய் நகர்SSN-RC-05Concourse93
20SSN-RC-06Concourse1900
21SSN-RC-07Concourse66
22SSN-RC-08Concourse28
23SSN-RC-09Concourse64
24பச்சையப்பன் கல்லூரிSPC-RC-02Concourse39
25எழும்பூர் மெட்ரோSEG-RC-01Concourse413
26புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோSCC-RC-07Concourse198
27SCC-RC-08Concourse220
28SCC-RC-09Concourse180
29SCC-RC-10Concourse1225
30SCC-RC-11Concourse1062
31SCC-RC-12Concourse290
32SCC-RC-13Concourse153
33SCC-RC-14Concourse661
34சைதாப்பேட்டை மெட்ரோSSA-RC-01Concourse55
35SSA-RC-04Concourse 60
36SSA-RC-05Concourse28
37நந்தனம்SCR-RC-01Concourse75
38SCR-RC-03Concourse457
39SCR-RC-07Concourse40
40SCR-RC-08Concourse62
41SCR-RC-09Concourse26
42SCR-RC-10Concourse40
43தேனாம்பேட்டைSTE-RC-01Concourse107
44STE-RC-02Concourse42
45STE-RC-03Concourse109
46STE-RC-05Concourse46
47STE-RC-06Concourse36
48STE-RC-07Concourse29
49STE-RC-08Concourse73
50STE-RC-09Concourse39
51ஏஜி-டிஎம்எஸ்SAG-RC-01Concourse20
52SAG-RC-02Concourse192
53SAG-RC-03Concourse330
54SAG-RC-04Concourse53
55SAG-RC-05Concourse31
56SAG-RC-06Concourse1075
57ஆயிரம் விளக்குகள்STL-RC5-01Concourse45
58STL-RC5-02Concourse55
59எல் ஐ சிSLI-RC5-02Concourse286
60SLI-RC5-03Concourse90
61SLI-RC5-06Concourse82
62அரசினர் தோட்டம்SGE-RC5-01Concourse203
63உயர் நீதிமன்றம்SHC-RC5-02Concourse110
64மண்ணடிSMA-RC5-01Concourse110
65SMA-RC5-03Concourse60
66SMA-RC5-04Concourse55
67வண்ணாரப்பேட்டைSWA-RC5-01Concourse48
68SWA-RC5-02Concourse82
69SWA-RC5-04Concourse25
70SWA-RC5-05Concourse846

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : July 20, 2024