பகுதி-பெயரிடுதல்

பகுதி-பெயரிடும் உரிமைகள் என்பது ஒரு வகையான விளம்பரம் அல்லது நினைவுச்சின்னம் ஆகும். இதன் மூலம், எந்தவொரு நிறுவனம்/வணிகமையமும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைந்து இலட்சனை அடையாளம் செய்யும் உரிமையை பெற்றிடலாம்.

“இவ்வகை பெயரிடும் உரிமைகளுக்கான தனித்துவ பண்பு என்னவென்றால், உரிமம் பெற்றவர்கள் தங்களது நிறுவனத்தின் இலட்சனையை, உலகச்சந்தையில் விரிவாக்கம் செய்திட /சந்தைப்படுத்திடும் வாய்ப்பை பெறுகிறார்கள். இது, அவர்களின் தொழில் நிறுவன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்கவும், வாடிக்கையாளர்களின் தக்கவைப்பை உறுதிப்படுத்திடவும் மற்றும் சந்தைப் பங்கை அதிகரிக்கவும் செய்கிறது.”

இந்த முயற்சியில், இணைந்திடும் எந்தவொரு நிறுவனமும், அந்தந்த மெட்ரோ நிலையத்தின் பெயருக்கு முன்னொட்டு அல்லது பின்னொட்டாக, தங்களது நிறுவனத்தின் பெயரை சேர்ப்பதற்கான உரிமைகளைப் பெறுகிறது. மேலும், நிறுவனம் விரும்பும்பட்சத்தில், மெட்ரோ நிலையக் கட்டிடங்களை தங்களது தொழில் நிறுவன அடையாள வண்ணத்துடன் முன்னிலைப்படுத்திடலாம்.

எஸ்.எண்.நிலையத்தின் பெயர்Corridor / LineScope
1எழும்பூர்2 / பச்சைபகுதி பெயர் மட்டும்
2அரும்பாக்கம்2 / பச்சைபகுதி பெயர் மட்டும்
3வடபழனி2 / பச்சைபகுதி பெயர் மட்டும்
4அசோக் நகர்2 / பச்சைபகுதி பெயர் மட்டும்
5பரங்கி மலை2 / பச்சைபகுதி பெயர் மட்டும்
6மண்ணடி1 / நீலம்பகுதி பெயர் மட்டும்
7வண்ணாரப்பேட்டை1 / நீலம்பகுதி பெயர் மட்டும்
8சர் தியாகராயா கல்லூரி1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்
9புதிய வண்ணாரப்பேட்டை1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்
10காலடிப்பேட்டை1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்
11திருவொற்றியூர் தேரடி1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்
12திருவொற்றியூர்1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்
13விம்கோ நகர்1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்
14விம்கோ நகர் பணிமனை1 / நீலம்பகுதி-பெயர் மற்றும் நிலைய விளம்பரம் இரண்டும்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : July 20, 2024