பெண் பயணிகளுக்கான வசதிகள்

  • பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டி.
  • கண்காணிப்பு கேமரா.
  • வாடிக்கையாளர் சேவை வசதி.
  • அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளனர்.
  • தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற சிறப்பு மகளிர் பாதுகாவலர்கள் (பிங்க் ஸ்குவாட்), மெட்ரோ இரயிலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யாதிருப்பதை சரிபார்க்க பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
  • மகளிர் உதவி எண் : 155370

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 3, 2024