குழு பயணச்சீட்டு / குடும்பபயணச்சீட்டு

  • 17-02-2023 முதல் குறைந்தபட்சம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளின் குழுவிற்கு குழு பயணச்சீட்டு வழங்கப்படும்.
  • குழு பயணச்சீட்டுக்கு சாதாரண கட்டணத்திலிருந்து 10% தள்ளுபடி கிடைக்கும்.
  • 90 சென்டிமீட்டருக்கும் குறைவான உயரமுள்ள குழந்தைகளுக்கு இலவச பயணம் / மெட்ரோ கட்டணத்தில் விலக்கு அளிப்பது, 02-02-2023 முதல் குழு பயணச்சீட்டுக்கும் வழங்கப்படுகிறது.

ஒற்றை விரைவு தகவல் குறியீடு (கியூஆர்) குடும்ப பயணச்சீட்டு

  • குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 5 பயணிகள் கொண்ட குழு ஒன்றாக தடையின்றி பயணிக்க ஒற்றை விரைவு தகவல் குறியீடு (கியூஆர்) குடும்ப பயணச்சீட்டுகள் வழங்கப்படுகிறது.
  • குடும்ப விரைவு தகவல் குறியீடு (கியூஆர்) பயணச்சீட்டுக்கு எந்த தள்ளுபடியும் இல்லை.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : July 22, 2024