MTC சிறிய பேருந்து சேவைகள்

சி.எம்.ஆர்.எல் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, அவர்கள் செல்ல வேண்டிய கடைசி இலக்கு வரையிலான, இணைப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,பெருநகர போக்குவரத்து கழக சிறிய பேருந்து சேவைகள் பின்வரும் நிலையங்களிலிருந்து வழங்கப்பட்டுள்ளது

சேவை எண்தொடங்கும் இடம்வழிசேருமிடம்இயங்கி வரும் சிறிய பேருந்தின் எண்ணிக்கை
S51கோயம்பேடு மெட்ரோநெற்குன்றம், முகப்பேர் மேற்குநொளம்பூர் சக்தி நகர்2
S60புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோகோயம்பேடு மெட்ரோ நிலையம், நெற்குன்றம்மதுரவாயல் ஏரிக்கரை2
S70Kதிருமங்கலம் மெட்ரோஅண்ணா நகர் மேற்கு பணிமனை, பாடி சரவணா ஸ்டோர்ஸ், பக்தவச்சலம் மகளிர் கல்லூரி, அலையன்ஸ் ஆர்க்கிட் ஸ்பிரிங்ஸ்கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை2
S82அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோஓடிஏ-நங்கநல்லூர் சாலை மெட்ரோ, தில்லை கங்கா நகர்மடிப்பாக்கம் பேருந்து நிலையம்1
S83அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோஆதம்பாக்கம் காவல் நிலையம், வேளச்சேரி எம்.ஆர்.டிஎஸ், விஜயநகர் பி. எஸ்.குருநானக் கல்லூரி, வேளச்சேரி2
S84அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோடி.எல்.எஃப், சரவணா ஸ்டோர்ஸ்போரூர் சந்திப்பு2
S69சென்னை விமான நிலையம் மெட்ரோபம்மல், அனகாப்புதூர்குன்றத்தூர் பேருந்து நிறுத்தம்3
S56விம்கோ நகர் மெட்ரோஜோதி நகர், சத்யமூர்த்தி நகர், டி.பி.எல்எம். எஃப். எல், மணலி2
S97கிண்டி மெட்ரோசெல்லம்மாள் கல்லூரி, கிண்டி ரேஸ் கோர்ஸ், மடுவங்கரை, ஃபைவ் ஃபர்லாங் ரோடு, பீனிக்ஸ் மால், குருநானக் கல்லூரி, தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி.வேளச்சேரி விஜயாநகர் பேருந்து நிறுத்தம்2
S98சின்னமலை மெட்ரோசைதாப்பேட்டை நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழகம், சி.எல்.ஆர்.ஐ, மத்திய கைலாஷ், WPT, டைடல் பூங்கா, அசெண்டாஸ் ஐடி பார்க், தரமணிதரமணி2
S100சென்னை விமான நிலையம் மெட்ரோபல்லாவரம், குரோம்பேட்டை, எம்ஐடி, சிட்லப்பாக்கம், தாம்பரம் கிழக்கு.தாம்பரம் கிழக்கு (MCC)2

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 3, 2024