24/7 உதவி எண்
1860-425-1515
மகளிர் உதவி எண்
155370
English
WCAG
உங்கள் கருத்து / குறைகள்
தொலைந்த பொருட்களை கண்டுபிடித்தல்
தொடர்பு கொள்ள
ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
Navbar
முகப்பு
எங்களைப் பற்றி
Open menu
மேலோட்டம்
இயக்குநர் குழுமம்
மூத்த மேலாண்மை
ஆண்டு அறிக்கை
திட்ட விவரம்
Open menu
மெட்ரோ இரயிலின் அவசியம்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் விவரம்
வழித்தட வரைபடம்
கட்டம் I வழிவரைபடம்
கட்டம் II வழிவரைபடம்
திட்ட நிலை
தாக்கத்திற்குள்ளாகும் பகுதி
தடையில்லா சான்றிதழ் – கொள்கை
கட்டம் I
கட்டம் II (முன்னேற்றத்தில் உள்ளது)
பயணிகளுக்கான தகவல்
Open menu
நேர அட்டவணை
கட்டண அட்டவணை
கட்டண மதிப்பு பதிவு செய்யப்பட்ட அட்டை
சிங்கார சென்னை அட்டை
சுற்றுலா பயண அட்டை
குழு பயணச்சீட்டு / குடும்பபயணச்சீட்டு
வாகன நிறுத்தம்
நிலையங்களில் வாகனம் நிறுத்தும் வசதி
வாகன நிறுத்தக் கட்டணம்
வாகன நிறுத்த எண்ணிக்கை விவரங்கள்
வாகன நிறுத்துமிட கொள்திறன் & இருப்பு விவரங்கள்
பயணிகள் எண்ணிக்கை
மாதாந்திர பயணிகளின் எண்ணிக்கை
பயணிகளின் வரவு
உச்சநேரத்தில் ஒரு திசையிலான போக்குவரத்து நெரிசல் (PHPDT)
செய்ய வேண்டியவை/செய்யக்கூடாதவை
எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள்
குற்றங்களும் மற்றும் தண்டனைகளும்
தொலைந்த பொருட்களை கண்டுபிடித்தல்
மெட்ரோ இணைப்பு (இணைப்பு சேவை)
மிதிவண்டி வசதிகள்
பெண் பயணிகளுக்கான வசதிகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்
மெட்ரோ இரயில்வண்டி பயணச்சீட்டு விதிகள், 2014
ஊடகம்
Open menu
பத்திரிக்கைச் செய்தி
புகைப்படத் தொகுப்பு
செய்தி மடல்
சிற்றேடு
அரசிதழ் அறிவிப்பு
ஒப்பந்தப் புள்ளிகள்
Open menu
இணைய வழி ஒப்பந்த அறிவிப்புகள் – CPP இணையதளம்
இணைய வழி ஒப்பந்த அறிப்புகள் – CPP MDB
இணைய வழி ஒப்பந்தப் பதிவேடு / விண்ணப்பிக்க – CPP இணையதளம்
ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் அறிவிப்பு – திட்டம்
ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் அறிவிப்பு – O & M
வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்
GeM கொள்முதல்
ஆண்டு கொள்முதல் திட்டங்கள்
சுற்றுச் சூழல்
Open menu
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
இணக்க அறிக்கைகள்
பசுமையாக்க முயற்சி
மரம் நடுதல்
செய்தி மடல்
புகைப்படத் தொகுப்பு
சமூகம்
தொழில்நுட்பம்
வணிக மேம்பாடு
விழிப்புப்பணி
Open menu
விழிப்புப்பணி கையேடு
குற்றத் தடுப்பு கொள்கை
இடித்துரைப்பாளர் கொள்கை
இணைய வழி புகார்கள்
கண்காணிப்பு மையம்
தகவல் அறியும் உரிமை
வேலை வாய்ப்புகள்
Home
»
புகைப்படத் தொகுப்பு
புகைப்படத் தொகுப்பு
December 24, 2024
கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
December 23, 2024
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது
December 12, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 1 மற்றும் கட்டம் 2-ல் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.67.2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது
December 11, 2024
சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் ரூ. 33.00 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது
December 7, 2024
INNOVAC2024: சுரங்கப்பாதை காற்றோட்ட தொழில்நுட்பத்தின் கருத்தரங்கு
December 3, 2024
எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது
November 28, 2024
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
November 26, 2024
கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது
November 25, 2024
நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம் "ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
November 21, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024-இல் தங்கம் வென்றது
October 9, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்தது
October 4, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையம் அருகே வணிக மேம்பாட்டிற்கான ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது
October 3, 2024
இரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுதானது
September 20, 2024
September 20, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் காவேரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது
August 31, 2024
பூந்தமல்லி பணிமனையில் துணை மின்நிலையம் திறக்கப்பட்டது
August 30, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் கொல்லி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது
August 27, 2024
அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பு (MRTS)
August 27, 2024
திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி
August 17, 2024
மெட்ரோ இரயில் கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கு நிறுவப்பட்டுள்ளது
August 16, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோஸில் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
August 14, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகளின் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மெட்ரோ இரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
August 5, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 2 வழித்தடம் 3-ல் சிறுவாணி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை வந்தடைந்தது
August 1, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒருங்கிணைந்த நிலப்பரப்புகளின் மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 57.00 லட்சத்துக்கு கையெழுத்தானது
August 1, 2024
கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ வழித்தடத்தை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.80.48 லட்சத்துக்கு கையெழுத்தானது
July 24, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் ரூ.63, 246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்டப் பணிகளில் இராயப்பேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
July 4, 2024
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கோயம்புத்தூரில் இன்று (04.07.2024) முதற்கட்ட பார்வையை மேற்கொண்டது
July 4, 2024
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சென்னையில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான காலமுறை மறுஆய்வு பணிக்காக வந்துள்ளது மற்றும் மதுரையில் முதற்கட்ட பார்வையை மேற்கொண்டது
July 4, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒரு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது
June 14, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
June 14, 2024
சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டத்தில் ஆனைமலை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது
June 12, 2024
மனித வளத்தில் சிறந்த நடைமுறைகளுக்கான விருதினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பெற்றது
June 12, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது
June 12, 2024
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கிண்டி அல்லது சின்னமலை வரை நீட்டிக்கப்படும் விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஆய்வுக்கான மறுமதிப்பீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
June 12, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டை மற்றும் ஸ்டோர் வேல்யூ பாஸ் QR மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்துதல் மற்றும் மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை QR பயணச்சீட்டை அறிமுகப்படுத்துகிறது
June 12, 2024
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ‘Pink Squad’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
June 12, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களின் உற்பத்தியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தில் இன்று 08.02.2024 தொடங்கி வைத்தார்
June 12, 2024
மின்னணு வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்கில் மெட்ரோ இரயில் பயணச்சீட்டு பெறும் வசதியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.மு.அ.சித்திக் அறிமுகப்படுத்தினார்
June 12, 2024
மெட்ரோ இரயில் கோயம்பேடு பணிமனையில் மின்னணுவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது
June 12, 2024
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ இரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
June 12, 2024
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது
June 12, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
June 12, 2024
மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் WhatsApp மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்
June 12, 2024
ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பு (MRTS) சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக ரூ.29.44 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம்
January 30, 2024
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் முதல் நல்லூர் சுங்கச்சாவடி வரையிலான விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
Load More
View Less
Last Updated On : December 24, 2024