ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
Home » Chennai Metro Rail Limited (CMRL) has awarded consultancy
August112025
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பு மற்றும் தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது