சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II, வழித்தடம் 5-ல் (உள்ளகரம் - சோழிங்கநல்லூர்) உயர்மட்ட வழித்தடத்தில் முன்கூட்டியே வார்க்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானப் பணியில் (Precast Construction) ஒரு முக்கிய மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது




