அடையாறில் உள்ள Broken Bridge பகுதி, இந்திரா நகர் இரயில் நிலையம் அருகே உள்ள MRTS வழித்தடத்தின் கீழ் உள்ள பகுதி மற்றும் வேளச்சேரி இரயில் மேம்பாலம் ஆகிய இடங்களில் அழகுபடுத்துதல் மற்றும் இடங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது




