ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
Home » Flamingo TBM Achieves Breakthrough at Thirumayilai Station
February272026
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் “ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது