கட்டண மதிப்பு பதிவு செய்யப்பட்ட அட்டை

விளக்கம்சிறப்பம்சங்கள்
பயண அட்டைக்கான திரும்பச்செலுத்தக்கூடிய வைப்புரூபாய்.50/-
மீள்நிரப்பு செய்திடும் குறைந்தபட்ச தொகைரூபாய்.50/-
மீள் நிரப்பு செய்திடும் அதிகபட்ச தொகைரூபாய்.3000/-
செல்லுபடியாகும் காலம்வாங்கியதிலுருந்து அல்லது கடைசியாக மீள்நிரப்பியத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை
உங்கள் சேமிப்புஒவ்வொரு பயணத்தின் போதும் கட்டணத்தில் 20% தள்ளுபடி
நன்மை
  • ஒவ்வொரு பயணத்தின்போதும் பயணச்சீட்டுகளுக்காக வரிசையில் நிற்காமல் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
  • பயண அட்டையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
  • நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு மையம் வழியாகவும், சென்னை மெட்ரோ இணையதளம், சி.எம்.ஆர்.எல் செயலி வழியாகவும் மற்றும் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள விரைவு தகவல் குறியீடை (QR scan) வருடுவதன் மூலமாகவும் பயண அட்டையை மீள்நிரப்பு செய்யலாம்.
  • வைப்புத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் (சேதம் இல்லாமல் அட்டை கொடுத்தால் மட்டுமே).

குறிப்பு: பயணி, ஒரு நிலையத்தில் நுழைந்து அதே நிலையத்திலிருந்து 20 நிமிடங்களுக்குள்ளாக வெளியேறினால், குறைந்தபட்ச கட்டணம் பயண அட்டையிலிருந்து கழிக்கப்படும்.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 3, 2024