ISO 9001:2015 மற்றும் ISO 14001:2015 சான்றளிக்கப்பட்டது
| விவரம் | அம்சங்கள் |
|---|---|
| வைப்பு தொகை | ரூ.50/- |
| குறைந்தபட்ச மதிப்பு கூட்டுத் தொகை | ரூ.50/- |
| அதிகபட்ச மதிப்பு கூட்டுத் தொகை | ரூ.3000/- |
| செல்லும்படியாகும் காலம் | அட்டைப்பெற்ற தேதி அல்லது மதிப்புக் கூட்டிய தேதி, எது பின்னரோ, அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை |
| தங்கள் சேமிப்பு | ஒவ்வொரு பயணத்தின் போது 20 சதவீதம் தள்ளுபடி |
| சாதகங்கள் |
|
ஒரு பயணி ஒரு நிலையத்தில் நுழைந்து அதிலிருந்து 20 நிமிடத்திற்குள் வெளியேறினாங் குறைந்தபட்ச கட்டணமே மதிப்பு அடக்க அட்டையிலிருந்து கழிக்கப்படும்.