
Date | Release | |
---|---|---|
04/07/2025 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை தொடங்கியது | பார்க்க |
01/07/2025 | 2025 ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் | பார்க்க |
18/06/2025 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன | பார்க்க |
12/06/2025 | சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது. | பார்க்க |
11/06/2025 | வடபழனியை மாற்றியமைக்கும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், மற்றும் வணிக வளாகத்துடன் கட்டிடம் | பார்க்க |
09/06/2025 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை திறக்கப்பட்டது | பார்க்க |
06/06/2025 | போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் வரையிலான (Downline) மூன்றாவது சோதனை ஓட்டம் | பார்க்க |
05/06/2025 | உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் மரக்கன்றுகள் நடப்பட்டது | பார்க்க |
05/06/2025 | சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது | பார்க்க |
04/06/2025 | பிராட்வேயை மாற்றியமைக்கும் வகையில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டிடம் | பார்க்க |
Date | Release | |
---|---|---|
24/12/2024 | கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. | பார்க்க |
23/12/2024 | சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது | பார்க்க |
12/12/2024 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 1 மற்றும் கட்டம் 2-ல் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.67.2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது | பார்க்க |
11/12/2024 | சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் ரூ. 33.00 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது | பார்க்க |
07/12/2024 | INNOVAC2024: சுரங்கப்பாதை காற்றோட்ட தொழில்நுட்பத்தின் கருத்தரங்கு | பார்க்க |
03/12/2024 | எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது | பார்க்க |
02/12/2024 | 2024 நவம்பர் மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் | பார்க்க |
28/11/2024 | சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது | பார்க்க |
26/11/2024 | கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது | பார்க்க |
25/11/2024 | நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம் "ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது | பார்க்க |
Date | Release | |
---|---|---|
2/12/2023 | ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ இரயில் சேவை நேரத்தில் மாற்றம் | View |
2/12/2023 | Chennai Metro Rail Sunday Timings Revised | View |
2/12/2023 | Chennai Metro Rail Foundation Day Offer extended to December 17, 2023 | View |
2/12/2023 | வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணப் பயணத்தில் வரும் 17.12.2023 அன்றும் பயணிக்கலாம் | View |
1/12/2023 | Chennai Metro Rail Well Prepared to Tackle North-East Monsoon Season | View |
1/12/2023 | வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் | View |
1/12/2023 | சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பயணிகள் பயணித்தனர் | View |
1/12/2023 | Passenger Traffic Records Steady Growth in November in Chennai Metro Rail Over 80 Lakh Passengers Travelled During the Month of November, 2023 | View |
28/11/2023 | செனாய் நகர், திரு.வி.கா.பூங்கா பராமரிப்புப் பணிக்காக ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் | View |
28/11/2023 | Contract Agreement Signed for maintenance services for Thiru.Vi.Ka.Park for a value of Rs.4.59 crore | View |
Date | Releases | |
---|---|---|
29/12/2022 | சென்னை, அடையாறு பேருந்து பணிமனையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன சார்பில் வணிக வளாகம் பணிக்கு திட்டம் இல்லை | View |
29/12/2022 | There is no plan for commercial premises on behalf of Chennai Metro Rail Limited at Chennai, Adyar Bus Depot | View |
29/12/2022 | சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட பணியில் சிஎம்பிடி முதல் மாதவரம் வரை இருப்புப்பாதை அமைக்க ரூ.206.64 கோடி பணிக்கு ஒப்பந்தமானது | View |
29/12/2022 | சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட பணியில் சிஎம்பிடி முதல் மாதவரம் வரை இருப்புப்பாதை அமைக்க ரூ.206.64 கோடி பணிக்கு ஒப்பந்தமானது | View |
19/12/2022 | மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது | View |
19/12/2022 | Awesome weekend Music Performance conducted at Metro Stations and Metro Trains | View |
19/12/2022 | மெட்ரோ இரயில் நிலையங்களில் நடைபெற்ற இலவச CPR விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் 1470 நபர்கள் பயன் பெற்றனர் | View |
19/12/2022 | 1470 persons benefited from the Free CPR Awareness Programs conducted at Metro Stations between May 28, 2022 and December 18, 2022 | View |
15/12/2022 | மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் இசை நிகழ்ச்சி | View |
15/12/2022 | Awesome weekend at Metro Stations and Metro Trains | View |
Date | Releases | |
---|---|---|
31.12.2021 | Metro Margazhi Edit at Metro Stations | View |
31.12.2021 | மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ மார்கழி இசை நிகழ்ச்சி | View |
30.12.2021 | Metro Train Services to commence from 5.30 am during Government Public Holidays with effect from 01.01.2022 | View |
30.12.2021 | வருகின்ற ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2022 முதல் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் | View |
27.12.2021 | Metro Margazhi Edit - Music Performance conducted today at Arignar Anna Alandur Metro Station | View |
27.12.2021 | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்னிசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது | View |
26.12.2021 | Metro Margazhi Edit - Parai Performance conducted today at Guindy Metro Stations | View |
26.12.2021 | கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் பறையாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது | View |
24.12.2021 | Metro Margazhi Edit - Music and Parai Performance at Metro Stations | View |
24.12.2021 | மெட்ரோ இரயில் நிலையங்களில் இசை மற்றும் பறையாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது | View |
Date | Releases | |
---|---|---|
31/12/2020 | Press Release (31.12.2021) - சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது | View |
31/12/2020 | Press Release (31.12.2020) - Covid-19 Awareness Drive – Cultural Program to be conducted at Metro Stations | View |
27/12/2020 | Press Release (27.12.2020) - CMRL holds Metro Train Trial run between Washermanpet Metro Station and Thiruvottriyur/Wimco Nagar Metro Station. | View |
27/12/2020 | Press Release 27.12.2020 (English) - Covid-19 Awareness Drive – Cultural Program to be conducted today at Metro Stations | View |
27/12/2020 | Press Release 27.12.2020 (Tamil) - மெட்ரோ இரயில் நிலையங்களில் இன்று (27.12.2020) கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது | View |
26/12/2020 | Press Release 26.12.2020 - CMRL holds Trial run between Washermanpet Metro Station and Thiruvottriyur/Wimco Nagar Metro Station. | View |
26/12/2020 | Press Release 26.12.2020 (English) - On The Streets of Chennai Music Performance conducted today at Metro Stations | View |
26/12/2020 | Press Release 26.12.2020 (Tamil) - மெட்ரோ இரயில் நிலையங்களில் இன்று (26.12.2020) கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது | View |
25/12/2020 | Press Release 25.12.2020 (English) - Nimirvu Kalaiyagam Parai Performance conducted today at Washermanpet Metro Station | View |
25/12/2020 | Press Release 25.12.2020 (Tamil) - வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் இன்று (25.12.2020) கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது | View |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : December 28, 2024