அடிப்படை மதிப்பீடு

 • வாடிக்கையாளர் நலனில் அக்கறை::
 • அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான, சுத்தமான, நம்பத்தக்க, சரியான நேரத்திற்கு மரியாதையுடன் வழங்கும் சேவை

 • நேர்மை:
 • வாடிக்கையாளர்களிடம் அனைத்து பரிவர்த்தனைகளிலும் ஒளிவு மறைவின்மையோடு நடந்து கொள்ளுதல்

 • உறுதி:
 • பசுமைக்குறல் வாயுக்கள் வெளியேற்றத்தினை தடுக்கின்ற வகையில், அதன் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்ற முடிவுகள், தீர்மானங்கள் அமையும்.

 • பொறுப்பு:
 • சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிதி மற்றும் இதர ஆதாரங்கள் மிகுந்த பொறுப்புடன் நிருவாகிக்கப்படும்.

 • உருவாக்கும் திறன் மற்றும் புதுமை:
 • வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டினை உயர்த்துவதற்காக , குழுவாக செயல்பட்டு உருவாக்கும் திறனை அதிகப்படுத்தி புதுமைகளை படைத்தல்.

 • காலந்தவறாமை:
 • àஎங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு காலதாமதமின்றி சேவை வழங்க உறுதியுடன் கடமையாற்றுவோம் மேலும் அனைத்து வகையான சேவைகளிலும் காலந்தவறாமை எங்களது கலாச்சாராம் என நம்பிக்கை ஏற்படுத்துவோம்