இயக்குநர் குழுமம்

திரு. மனோஜ் ஜோஷி,

இ.ஆ.ப., தலைவர்,

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

தற்போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் அரசு செயலாளராகப் பணியாற்றுகிற திரு. மனோஜ் ஜோஷி, இ.ஆ.ப., அவர்கள், கேரளாவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியின் 1989-ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உணவு பதப்படுத்தல்,…

மேலும் படிக்க

திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப.,

மேலாண்மை இயக்குநர்,

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

தற்போது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றுகிற திரு. சித்திக், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த 1995-ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த ஓர் அதிகாரி ஆவார். இவர், சென்னை, இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் தொழில்நுட்பவியல் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க

திரு.ட்டி.அர்ச்சுனன்,

இயக்குநர் (திட்டங்கள்),

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

திரு. அர்ச்சுனன் அவர்கள், இந்திய இரயில்வே பொறியியல் பணித்துறையின் 1989 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர், மதுரை, தியாகராசர் பொறியியல் கல்லூரியில் கட்டடப் பெறியியலில் இளநிலை பொறியியல் ஹானர்ஸ் பட்டமும், (1984-1988) இந்திய அறிவியல் நிறுவனத்தில் கட்டுமானப் பொறியியலில் முதுநிலை பொறியியல் பட்டமும் (1988-1990) பெற்றவர் ஆவார்.

மேலும் படிக்க

திரு. இராஜேஷ் சதுர்வேதி,

இயக்குநர் (அமைப்புகள் & இயக்கம்)

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

இவர் ஒரு மின்பொறியாளர் ஆவார். இவர், தில்லி, இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இளநிலை தொழில்நுட்பவியல் பொறியியல் பட்டமும் IGNOU-வில் HRM-ல் (மனிதவள நிருவாகத்தில்) பட்டயமும் பெற்றவர் ஆவார். BEE யிடமிருந்து சான்று பெற்ற மின்சக்தி தணிக்கையாளரும் ஆவார்…

மேலும் படிக்க

இயக்குநர்களின் பெயர்பதவிப் பெயர்
மத்திய அரசின் நியமன இயக்குநர்கள்
திரு. ஜெய்தீப்சிறப்புப் பணி அலுவலர் (UT) மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்.
திரு. பூபேந்தர் சிங்போத்செயல் இயக்குநர் / இரயில்வே மின்மயமாக்கல், மத்திய அரசின் இரயில்வே அமைச்சகம்
திரு. டி. ராதாகிருஷ்ணரெட்டிஇயக்குநர் (திட்டம் & திட்டமிடல்), பெங்களூரு மெட்ரோ இரயில் நிறுவனம்
திரு. சுனில் மாத்தூர்இயக்குநர் (இரயில்பெட்டி & அமைப்புகள்) மஹாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனம்
தமிழ்நாடு அரசின் நியமன இயக்குநர்கள்
திரு.என். முருகானந்தம், இ.ஆ.ப.,தமிழ்நாடு அரசின் நிதித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப.,தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர்
திரு. ககன்சிங் பேடி, இ,ஆ,ப.,தமிழ்நாடு அரசின் பெருநகர சென்னை மாநகராட்சியின் அரசு முதன்மைச் செயலாளர் / ஆணையாளர்.
திரு. ஹிதேஷ்குமார் எஸ். மக்வானா, இ.ஆ.ப.,தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்பகுதி வளர்ச்சித்துறையின் அரசு முதன்மைச் செயலாளர்.