நோக்கம்

மக்களின் பயணம், நிலையான வளர்ச்சி.

குறிக்கோள்

பாதுகாப்பான , விரைவான, நம்பிக்கைக்கு உகந்த, அணுகத்தக்க, எளிதான, வசதியான , செயல்திறனுள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்து சேவையை வழங்குதல்.