30/12/2023 | Kaveri TBM Tunnels Under Adyar River! |
30/12/2023 | காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் தற்போது அடையாறு ஆற்றின் கீழ்!
|
30/12/2023 | Phase-1 Rolling Stock Maintenance Contract Agreement signed between CMRL and M/s MEMCO Associates (India) Private limited for a value of Rs.21.16 Cr |
30/12/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் மெட்ரோ இரயில்கள் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.21.16 கோடியில் ஒப்பந்தம் |
29/12/2023 | ISO 9001 & ISO 14001 certification to CMRL Operation & Maintenance |
29/12/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக ISO தரசான்றிதழ் |
20/12/2023 | Platform Screen Doors (PSD) Contract Agreement signed between CMRL and M/s ST Engineering Urban Solutions Ltd. |
20/12/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க ரூ.159.97 கோடி மதிப்பில் ஒப்பந்தம் |
19/12/2023 | Exciting New Rewards initiative for Singara Chennai Card (NCMC) Exclusive to Metro Passengers |
19/12/2023 | சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருள் |
15/12/2023 | Chennai Metro Rail Limited is offering a special ₹5 fare for passengers purchasing e-QR tickets, such as Static QR,Mobile QR, Paytm, WhatsApp, or PhonePe, as part of the Foundation Day celebrations on December 17, 2023 (Sunday). |
15/12/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி அன்றும் பயணிக்கலாம் |
02/12/2023 | Chennai Metro Rail Sunday Timings Revised |
02/12/2023 | ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ இரயில் சேவை நேரத்தில் மாற்றம் |
02/12/2023 | Chennai Metro Rail Foundation Day Offer extended to December 17, 2023 |
02/12/2023 | வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணப் பயணத்தில் வரும் 17.12.2023 அன்றும் பயணிக்கலாம் |
01/12/2023 | Chennai Metro Rail Well Prepared to Tackle North-East Monsoon Season |
01/12/2023 | வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |
01/12/2023 | Passenger Traffic Records Steady Growth in November in Chennai Metro Rail Over 80 Lakh Passengers Travelled During the Month of November, 2023 |
01/12/2023 | சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பயணிகள் பயணித்தனர் |
28/11/2023 | Contract Agreement Signed for maintenance services for Thiru.Vi.Ka.Park for a value of Rs.4.59 crore |
28/11/2023 | செனாய் நகர், திரு.வி.கா.பூங்கா பராமரிப்புப் பணிக்காக ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் |
28/11/2023 | Phase 2 Rolling Stock Supplementary Contract Agreement signed between Chennai Metro Rail Limited and Alstom Transport India Limited |
28/11/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் |
28/11/2023 | Platinum Rating - IGBC Green MRTS Certification for Metro Stations of Phase I & Extension - Corridor 1 & 2. |
28/11/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ் |
27/11/2023 | Green Champion Award for Chennai Metro Rail |
27/11/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு பசுமை சாம்பியன் விருது |
25/11/2023 | Metro Train Services will be run 7 minute headway during non-peak hours from 27.11.2023 |
25/11/2023 | வருகின்ற (27.11.2023) திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கம் |
24/11/2023 | Chennai Metro Rail Limited Offers Special ₹5 Fare for passengers purchasing single journey e-QR tickets like Static QR, Paytm, WhatsApp, or PhonePe only as part of Foundation Day Celebrations on 03-12-2023(Sunday) |
24/11/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் |
21/11/2023 | Chennai Metro Rail Limited bags Gold in Green Apple Awards 2023 under the Carbon Reduction category |
21/11/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் க்ரீன் ஆப்பிள் விருதுகள் 2023-இல் தங்கம் வென்றது |
10/11/2023 | Metro Margazhi Edit, 2023 at Metro Stations |
10/11/2023 | மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ மார்கழி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் |
07/11/2023 | Walkathon held at Thiru. Vi.Ka Park, Shenoy Nagar on the occasion of Ayurveda Day Celebrations |
07/11/2023 | திரு.வி.க.பூங்காவில், ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயில் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் |
06/11/2023 | விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது |
06/11/2023 | விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது |
04/11/2023 | Chennai Metro Rail Well Prepared to Tackle North-East Monsoon Season |
04/11/2023 | வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |
03/11/2023 | Chennai Metro Rail Limited (CMRL) Provides Seamless Travel to Cricket Fans During ICC ODI Men's Cricket World Cup 2023. |
03/11/2023 | ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2023 போட்டிகளுக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கிய சேவைகள் |
02/11/2023 | TBM Podhigai (S97) Breakthrough at Madhavaram High Road |
02/11/2023 | சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டத்தில் பொதிகை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது |
01/11/2023 | Passenger Traffic Records Steady Growth in October in Chennai Metro Rail. Over 85.50 Lakh Passengers Travelled During the Month of October, 2023. |
01/11/2023 | சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் பயணித்தனர் |
30/10/2023 | Chennai Metro Rail Limited Operates Additional Train Services due to Southern Railway EMU Service Suspension on 31st October 2023 |
30/10/2023 | தெற்கு இரயில்வே மின்சார இரயில் சேவை நிறுத்தம் காரணமாக நாளை (31.10.2023) ஒரு நாள் மட்டும் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கம் |
30/10/2023 | Vigilance Awareness Week Celebrations observed at Chennai Metro Rail Limited. |
30/10/2023 | சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு |
27/10/2023 | Swift Road Repair Initiatives, alongside ongoing Chennai Metro Rail Works |
27/10/2023 | சென்னை மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் சாலைகள் சேதமடைந்தால் உடனடியாக சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன |
27/10/2023 | Passenger Emergency Intercoms (PEI) facility at Metro Trains |
27/10/2023 | பயணிகள் அவசரகால இண்டர்காம் (Passenger Emergency Intercoms - PEI) வசதி |
27/10/2023 | Chennai Metro Rail Limited Exhibition Hall has taken place at the Urban Mobility India Conference and Expo held in Delhi |
27/10/2023 | டெல்லியில் நடைபெறும் நகர்ப்புற கண்காட்சி அரங்கில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன கண்காட்சி அரங்கை மாண்புமிகு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி அவர்கள் திறந்து வைத்தார் |
26/10/2023 | Extended Train Service provided to cater to audience for Pakistan Vs South Africa World Cup cricket match in Chennai |
26/10/2023 | சென்னையில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
26/10/2023 | Little Mount parking area will be temporarily closed for a period of two months from November 1, 2023 |
26/10/2023 | நவம்பர் 1, 2023 முதல் இரண்டு மாதங்களுக்கு சின்னமலை வாகன நிறுத்தும் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது
|
21/10/2023 | Extended Train Service provided to cater to audience for Afghanistan Vs Pakistan World Cup cricket match in Chennai |
21/10/2023 | சென்னையில் நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
21/10/2023 | Chennai Metro witnessed a significant ridership of 3,60,743 on 20.10.2023. |
21/10/2023 | ஒரே நாளில் சென்னை மெட்ரோ இரயில்களில் 3.60 லட்சம் பேர் பயணித்தார்கள் |
19/10/2023 | Extension of Metro Train Services during evening peak hours on 20th and 21st October 2023 |
19/10/2023 | தொடர் விடுமுறையால் நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
18/10/2023 | Swift rescue of mentally challenged person from Metro Pillar at Koyambedu Metro Station |
18/10/2023 | சென்னை, கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில் இணைப்பு பால தூணில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் |
18/10/2023 | Extended Train Service provided to cater to audience for New Zealand Vs Afghanistan World Cup cricket match in Chennai |
18/10/2023 | சென்னையில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
13/10/2023 | Contract Agreement Signed for construction of Five (05) Underground Stations in Corridor 5 for a value of Rs.1817.54 Cr |
13/10/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிலையங்கள் வழித்தடம் 5-ல் அமைக்க ரூ.1817.54 கோடி ஒப்பந்தமானது |
12/10/2023 | Metro Rail Service to Provide Extended Train Service to Cater to Audience for New Zealand Vs Bangladesh World Cup Cricket Match in Chennai |
12/10/2023 | சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
07/10/2023 | Metro Rail Service to Provide Extended Train Service to Cater to Audience for India - Australia World Cup Cricket Match in Chennai |
07/10/2023 | சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
03/10/2023 | Chennai Metro Rail Administration: Repair Work on Arcot Road Progressing Rapidly, Anticipated Completion within a Week |
03/10/2023 | வளசரவாக்கம், ஆற்காடு சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஒரு வார காலத்தில் முடிக்கப்படும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல்
|
02/10/2023 | Passenger Traffic Records Steady Growth in September, 2023 in Chennai Metro Rail Over 84.37 Lakh Passengers Travelled During the Month of September |
02/10/2023 | சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84.37 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல்
|
01/10/2023 | அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை சேவை பணியை சென்னை மெட்ரோ இரயிலின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தொடங்கி வைத்தார் |
29/09/2023 | Chennai Rajiv Gandhi Government Hospital Metro Rail Subway will soon be opened |
29/09/2023 | சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் |
22/09/2023 | Strict action will be taken against obstructing metro train operations |
22/09/2023 | மெட்ரோ இரயிலின் இயக்கத்தைத் தடுக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை |
20/09/2023 | Detailed Feasibility Reports (DFR) for recommending Metro Rail for the Extension of Corridor 5 of Chennai Metro Phase II from Koyambedu to Avadi via Thirumangalam, Mugappair and Extension of Corridor 3 of Chennai Metro Phase II from Siruseri to Kilmbakkam Bus Terminus submitted. |
20/09/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் (கோயம்பேடு முதல் ஆவடி வரை) மற்றும் வழித்தடம் 3-ல் (சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை) மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம் சமர்பிப்பு |
14/09/2023 | Extension of Metro Train Services during evening peak hours tomorrow (15.09.2023) |
14/09/2023 | நாளை (15.09.2023) மட்டும் மாலை நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு |
13/09/2023 | Chennai Metro Rail Limited Signed Three (03) Contract Agreements with Rail Vikas Nigam Limited for Tender No. UG03, UG04 and UG05 for a combined value of INR 4058.20 Crore on 13.09.2023 |
13/09/2023 | சென்னை மெட்ரோ இரயில் வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க 3 ஒப்பந்தங்கள் ரூ.4058.20 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது
|
07/09/2023 | Commissioning of automated concrete distribution system at the casting yard by Larsen & Toubro |
07/09/2023 | வார்ப்புக் கூடத்தில் தானியங்கு கான்கிரீட் விநியோக அமைப்பை லார்சன் & டூப்ரோ நிறுவியது |
01/09/2023 | Launching of 1st Tunnel Boring Machine (Flamingo - S1352A) for corridor 4, UG 01 at Light House Station, Today (01.09.2023). |
01/09/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-இல் கலங்கரை விளக்கத்தில் சுரங்கம் அமைக்கும் பணி திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார் |
01/09/2023 | 85.89 lakh passengers recorded to have travelled in August, 2023 |
01/09/2023 | நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல் |
31/08/2023 | Detailed Feasibility Reports (DFR) for introducing Transport Systems in Tiruchirappalli, Tirunelveli and Salem submitted. |
31/08/2023 | திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம் சமர்பிப்பு |
15/08/2023 | A Gigantic National Flag flies 24 hours a day at the head office of the CMRL, MetroS |
15/08/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் பறக்க கூடிய பிரமாண்டமான தேசியக் கொடி |
15/08/2023 | Independence Day Celebrated at CMRL MetroS, Anna Salai , Nandanam |
15/08/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 62 நபர்களுக்கு மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
|
11/08/2023 | Extension of Metro Train Services during evening peak hours today (11.08.2023) |
11/08/2023 | இன்று (11.08.2023) மட்டும் மாலை நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு
|
07/08/2023 | Phase II– S96 (Nilgiri) TBM Breakthrough at Madavaram High Road |
07/08/2023 | சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டத்தில் நீலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது
|
05/08/2023 | Special Metro Train Services from 03:40 am for marathon participants in Kalaignar Memorial International Marathon (KMIM) |
05/08/2023 | மாரத்தான் பங்கேற்பாளர்களின் வசதிக்காக நாளை (06.08.2023) சிறப்பு மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3.40 மணி முதல் இயக்கப்படுகிறது
|
04/08/2023 | Chennai Metro partners with Paytm to digitize metro commute for passengers with QR-based ticketing |
04/08/2023 | Paytm செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்
|
02/08/2023 | Launch of CMRL Metro Connect Service - Enhancing Commuting Convenience |
02/08/2023 | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் RMZ ஒன் பாரமவுண்ட், போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவை
|
02/08/2023 | Factory Acceptance Test of 2nd Tunnel Boring Machine for corridor 4, UG 02 |
02/08/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG02-க்கான இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது
|
01/08/2023 | 82.53 lakh passengers recorded to have travelled in July, 2023 |
01/08/2023 | நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களை விட ஜூலை மாதத்தில் மட்டும் 8.46 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்தனர்
|
20/07/2023 | Contract Agreement Signed for construction of Operation Control Centre at Madhavaram Depot of CMRL Phase-II Project for a value of Rs.65.80 Cr |
20/07/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் மெட்ரோ இரயில் பணிமனையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.65.80 கோடி ஒப்பந்தமானது
|
18/07/2023 | Contract Agreement Signed for construction of Metro Stations in Corridor 3 of CMRL Phase-II Project for a value of Rs.1204.87 Cr |
18/07/2023 | சென்னை மெட்ரோ இரயில் வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1204.87 கோடி ஒப்பந்தமானது
|
15/07/2023 | Top 10 commuters of April, May and June 2023 felicitated at Thiru.Vi.Ka Park, Shenoy Nagar Metro Station |
15/07/2023 | சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சி
|
13/07/2023 | Contract Agreement Signed for construction of Metro Stations in Corridor 3 of CMRL Phase-II Project for a value of Rs.1063.37 Cr |
13/07/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1063.37 கோடி ஒப்பந்தமானது |
13/07/2023 | Renovated Parking facility opened at the Arignar Anna Alandur Metro Station |
13/07/2023 | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் 2 மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தும் இடம் திறப்பு
|
11/07/2023 | Madurai Metro Rail |
11/07/2023 | மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரிலிருந்து 100 மீட்டரை கடந்து துறை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் தமிழ்நாடு அரசு, சிறப்பு முயற்சிகள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தகவல் |
07/07/2023 | M/s. Larsen & Toubro Limited has been awarded Telecom contract for CMRL Phase-II Corridor 4 |
07/07/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது |
03/07/2023 | 74.06 lakh passengers recorded to have travelled in June, 2023 |
03/07/2023 | சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்தனர் |
30/06/2023 | NLC & CMRL |
30/06/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் உடன் திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. |
30/06/2023 | Launch of MTC Minibus and Mauto Pride (LEGGO) Electric Three-wheeler Service for Enhanced Connectivity |
30/06/2023 | மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை மற்றும் மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவை |
26/06/2023 | Additional Passenger Amenities at Tondiarpet Metro Station |
26/06/2023 | தண்டையார்ப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவாயில் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் |
26/06/2023 | 2.81 lakh passengers recorded to have travelled in Chennai Metro Trains on 23.06.2023 |
26/06/2023 | ஒரே நாளில் சென்னை மெட்ரோ இரயில்களில் 2.81 லட்சம் பேர் பயணித்தார்கள் |
16/06/2023 | Opportunity to set up a business, a commercial space and an office space at CMRL owned premises |
16/06/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க அறிய வாய்ப்பு
|
07/06/2023 | Phase II– S98 (Anaimalai) TBM Breakthrough at Venugopal Nagar Shaft |
07/06/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் – S98 (ஆனைமலை) சுரங்கம் தோண்டும் பணியை முடித்துவிட்டு வேணுகோபால் நகரை வந்தடைந்தது
|
06/06/2023 | Discounted parking will be implemented from 14.06.2023 for Metro commuters |
06/06/2023 | மெட்ரோ பயணிகளுக்கு 14.06.2023 முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது |
06/06/2023 | Bulk QR Ticket Booking by Corporate in CMRL Revolutionizes Commuting Experience |
06/06/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான மொத்த QR டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம் |
01/06/2023 | 72.68 lakh passengers recorded to have travelled in May, 2023 |
01/06/2023 | நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்தனர் |
30/05/2023 | No Free Parking at Nanganallur Road Metro Station from June 1, 2023 |
30/05/2023 | ஜூன் 1, 2023 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை
|
24/05/2023 | Contract awarded for CMRL/PHASE-II/SYS/CP20.2-OHE-07/2021 “Design, Manufacturing, Supply, Installation, Testing, Training and Commissioning of OHE & Switching Stations for CMRL Phase II – Corridor 3 (Madhavaram Milk Colony to Sholinganallur) and Corridor 5 (Madhavaram Milk Colony to CMBT Including Depot at Madhavaram)” for Rs.239.41 Crores to M/s. Larsen & Toubro Ltd. |
24/05/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் மேல்நிலை உபகரணங்கள் மற்றும் மாறுதல் அமைப்பில் மின்சார பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.239.41 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது |
24/05/2023 | Contract awarded for CMRL/PHASE-II/SYS/CP20.1/PS-06/2021 “Design, Manufacturing, Supply, Installation, Testing, Training and Commissioning of RSS, ASS & SCADA for CMRL Phase II - Corridor 3 (From Madhavaram Milk Colony to Sholinganallur) and Corridor 5 (Madhavaram Milk Colony to CMBT, including Depot at Madhavaram)” for Rs.533.87 Crores to M/s. Larsen & Toubro Limited. |
24/05/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் துணை நிலையம், துணை கட்டிடம் மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மையத்தில் மின்சார பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.533.87 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது |
22/05/2023 | upcoming IPL Playoffs passengers are advised to purchase regular travel tickets to travel in Metro Train |
22/05/2023 | சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் |
20/05/2023 | Chennai Metro Rail Limited won the HR Strategy "Leading Practices" Award, 2023 |
20/05/2023 | மனிதவள வியூகத்தின் "முன்னணி நடைமுறைகள்" விருதினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பெற்றுள்ளது |
19/05/2023 | Gift Vouchers and Rewards distributed to the 30 winners of Lucky Draw by Thiru. Rajesh Chathurvedi, Director (Systems and Operations), CMRL |
19/05/2023 | செனாய் நகர் திரு.வி.க.பூங்கா திறந்தவெளி திரையரங்கம் திறமைகளை வெளிபடுத்து மேடையாக வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பேச்சு
|
18/05/2023 | CMRL in association with ACMA conducting a technology show in Koyambedu maintenance depot on 17th and 18th May 2023 |
18/05/2023 | சென்னை மெட்ரோ இரயில் கோயம்பேடு பணிமனையில் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது
|
18/05/2023 | Factory Acceptance Test of 2nd Tunnel Boring Machine for corridor 4, UG 01 |
18/05/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG01-க்கான சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது
|
17/05/2023 | Chennai Metro Rail Limited launches WhatsApp Ticketing Service |
17/05/2023 | வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம்
|
11/05/2023 | PUBLIC NOTICE ON RECRUITMENT DISCLAIMER |
11/05/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதிகார பூர்வமற்ற இணையதள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றிய பொது அறிவிப்பு
|
02/05/2023 | 66.85 lakh passengers recorded to have travelled in April, 2023 |
02/05/2023 | மெட்ரோ இரயில்களில் கடந்த மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்தனர் |
27/04/2023 | Contract Agreement Signing For C3-ECV-01 – ADB Funded Elevated Corridor & Stations Work in Corridor-03 from Sholinganallur to Sipcot |
27/04/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3-ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை ரூ.1134 கோடியே 11 லட்சம் மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலைய பணிகளுக்கு ஒப்பந்தமானது |
27/04/2023 | Passengers can park their vehicles free of charge at Nanganallur Road Metro Station using CMRL Travel card |
27/04/2023 | நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் வாகனத்தை மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி இலவசமாக நிறுத்தி கொள்ளலாம் |
26/04/2023 | Chennai Metro Rail Limited bags Silver in Green World Awards 2023 under the Carbon Reduction category |
26/04/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது |
26/04/2023 | Contract Agreement Signing For CP18A-ATW-09 – JICA Funded Track Work In Corridor-03 from Madhavaram to Sholinganallur |
26/04/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பில் பாதை பணிகளுக்கு ஒப்பந்தமானது |
13/04/2023 | CMRL and Rapido Launch Women Bike Taxi Captain's Base Exclusive for Metro Riders |
13/04/2023 | 5 மெட்ரோ இரயில் நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
|
01/04/2023 | Factory Acceptance Test of 1st Tunnel Boring Machine for corridor 4, UG02 |
01/04/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG02-க்கான சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது |
01/04/2023 | 69.99 lakh passengers recorded to have travelled in March, 2023 |
01/04/2023 | 2023 மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்தனர் |
31/03/2023 | Mother’s Feeding Room Opened at Selected Metro Stations |
31/03/2023 | பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது
|
31/03/2023 | Additional Passenger Amenities in Metro Stations |
31/03/2023 | புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிகட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது |
31/03/2023 | Automatic Train Wash Plant for exterior cleaning of Metro Trains and Mobile Lifting Jack for its Rolling Stock Lifting and Maintenance inaugurated at Wimco Nagar Metro Depot. |
31/03/2023 | விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் மெட்ரோ இரயில்களின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கான தானியங்கி இரயில் கழுவும் ஆலை மற்றும் மெட்ரோ இரயில் பராமரிப்புக்கான மொபைல் லிஃப்டிங் ஜாக்கை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் |
30/03/2023 | All stations of CMRL Phase 2 will be installed with Platform Screen Doors (PSD) for passenger safety in Driverless Train Operation |
30/03/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் ரூ.100 கோடி மதிப்பில் நடைமேடை தடுப்பு கதவுகள் சென்னை மெட்ரோ இரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் |
29/03/2023 | Detailed Project Report (DPR) for Madurai Mass Rapid Transit System - Kick-off Meeting held for contract awarded to M/s. Aarvee Associates Architects Engineers & Consultants Private Limited as a consultant |
29/03/2023 | மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தமானது |
24/03/2023 | Only metro travel card will be accepted for parking at metro stations |
24/03/2023 | மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும் |
24/03/2023 | Chennai Metro Rail Pavilion awarded third place in the State Government undertaking pavilion at the 47th TTDC Fair, 2023 |
24/03/2023 | தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கு 3-வது இடம் |
23/03/2023 | Closing of parking in Meenambakkam Metro Station |
23/03/2023 | மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது |
21/03/2023 | Free shuttle services from Government Estate Metro Station to Cricket Stadium |
21/03/2023 | கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து வசதி சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல் |
18/03/2023 | Extended Parking facility opened at the Nanganallur Road Metro Station |
18/03/2023 | நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்துவதற்காக இடம் திறக்கப்பட்டுள்ளது |
16/03/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் |
16/03/2023 | Additional 41 escalators at Metro Stations for the benefit of Passengers |
15/03/2023 | The "Design, Manufacture, Supply, Installation, Testing & Commissioning of Signalling, Train Control and Video Management System" for the Phase -2 of Chennai Metro Rail Project has been awarded to the consortium of Hitachi Rail STS SPA and Hitachi Rail STS India Pvt Limited at a cost of INR 1,620 Cr. |
15/03/2023 | ஒட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில் இயக்க ரூ.1620 கோடி மதிப்பில் அதிநவீன சிக்னல், இரயில் இயக்க கட்டுப்பாடு கருவிகள் வாங்க ஒப்பந்தமானது சென்னை மெட்ரோ இரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
|
15/03/2023 | The selection committee inspected the MetroS replica model exhibited as the CMRL pavilion at the ongoing 47th Tamil Nadu Tourism Development Corporation at Island Grounds in Chennai. |
15/03/2023 | தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கை தேர்வு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
|
14/03/2023 | Chennai Metro Phase 2 Depot Machinery and Plant for Poonamallee Depot - Agreement signed between M/s. Chennai Metro Rail Limited and M/s. Swastik-EquiLavaggi Joint Venture |
14/03/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் பூந்தமல்லி பணிமனைக்கு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தம் ரூ.31.80 கோடி மதிப்பில் கையெழுத்தானது |
10/03/2023 | Madhavaram Metro Train Depot being constructed at a cost of Rs.284.51 crore |
10/03/2023 | மாதவரத்தில் ரூ.284.51 கோடி மதிப்பில் மெட்ரோ இரயில் பணிமனை |
10/03/2023 | International Women's Day celebrations held at CMRL Admin Building |
10/03/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் |
03/03/2023 | Strict action will be taken by police against persons acting in the name of ticket examiner in CMRL Metro Stations |
03/03/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பயணசீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் |
01/03/2023 | 63.69 lakh passengers recorded to have travelled in February, 2023 |
01/03/2023 | சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் |
23/02/2023 | A Detailed Project Report (DPR) for the Madurai Metro Rail Project will be prepared in 75 days |
23/02/2023 | மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்க்கு விரிவான திட்ட அறிக்கை75 நாட்களில் தயாரிக்கப்படும் |
18/02/2023 | 15 tunnel boring machines named after Mountains and Rivers will be used on the CMRL Phase 2 Project Corridor-3. |
18/02/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் இயக்கப்படும் 15 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு மலைகள் மற்றும் ஆறுகளின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது |
16/02/2023 | Cultural Festival at Central Square & Gift Vouchers and Rewards distributed to the 30 winners of Lucky Draw by Thiru. Rajesh Chathurvedi, Director (Systems and Operations), CMRL |
16/02/2023 | நாட்டுப்புற கலைகளை இன்றைய சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வேண்டுகோள் |
16/02/2023 | Tunneling commenced at Greenways Road Station in Corridor 3 contract TU02 Kellys to Taramani) of Phase –II Chennai Metro Rail Project, Today (16/02/2023). |
16/02/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது |
06/02/2023 | Metro Connect: Last Mile Connectivity Facility between Arignar Anna Alandur Metro and DLF Cybercity, Porur |
06/02/2023 | அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் டிஎல்எஃப் சைபர்சிட்டி, போரூர் வரை தனியார் வாகன இணைப்பு சேவை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார் |
03/02/2023 | M/s Voltas Limited has been awarded a contract for CMRL Phase II Corridor 4 worth Rs. 134.9 Crores |
03/02/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது |
02/02/2023 | Factory Acceptance Test of 1st Tunnel Boring Machine for Corridor 4, UG - 01 |
02/02/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG01க்கான சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது |
01/02/2023 | 66.07 lakh passengers recorded to have travelled in January, 2023 |
01/02/2023 | 2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்தனர் |
31/01/2023 | M/s. Linxon India Private Limited has been awarded a contract for CMRL Phase II - Corridor 3 & Corridor 5 worth Rs.404.45 crores |
31/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் நடைபெறவுள்ள பணிகளுக்கு ரூ.404.45 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது |
26/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 78 நபர்களுக்கு மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார் |
23/01/2023 | Live Music Show conducted at Puratchi Thalaivar Dr.M.G. Ramachandran Central Metro Station |
23/01/2023 | தைத்திருநாளை தொடர்ந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது |
23/01/2023 | At the ongoing 47th Tamil Nadu Tourism Development Corporation, Island Grounds, Chennai, a replica model of MetroS is kept as the outer pavilion |
23/01/2023 | சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக அமைக்கப்பட்டுள்ளது |
19/01/2023 | Live Music Festival to celebrate Pongal festivities at Puratchi Thalaivar Dr.M.G. Ramachandran Central Metro Station |
19/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு கட்டணம் பயண அட்டையாக வழங்கப்படும் |
18/01/2023 | 2.66 lakh passengers recorded to have travelled in Chennai Metro Trains on 13.01.2023 |
18/01/2023 | ஒரே நாளில் சென்னை மெட்ரோ இரயில்களில் 2.66 லட்சம் பேர் பயணித்தார்கள் |
13/01/2023 | Gift Vouchers and Rewards distributed to the 30 winners of Lucky Draw by Thiru. Rajesh Chathurvedi, Director (Systems and Operations), CMRL |
13/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் மாதாந்திர குலுக்கலில் தேர்வுபெற்ற 30 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கினார் |
12/01/2023 | Extension of Metro Train Services and additional Metro Train Trips on 13th, 14th, and 18th of January 2023 |
12/01/2023 | பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவைகள் நீட்டிப்பு |
11/01/2023 | Signing of Contract for the procurement of 60 Kg HH 1080 Grade Rails of CMRL Phase – 2 project |
11/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது |
10/01/2023 | Inspection of Manufacturing Facility of M/s. Alstom Transport India Limited in Sri City, TADA. |
10/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. மு.அ.சித்திக் அவர்கள் ஸ்ரீ சிட்டி, தடாவில் உள்ள திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி வசதியினை ஆய்வு செய்தார் |
02/01/2023 | 15.88 crore passengers have travelled in Chennai Metro Rail from 29th June 2015 to 31st December 2022 |
02/01/2023 | சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளில் இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள் |